அன்புள்ள தோழர்களே,

கம்யூனிச கொள்கைகள், மற்றும் இன்றைய சமூக அவலங்கள் மற்றும் புரட்சிகர பதிவுகளை, எங்கள் வலைத்தளம் www.communism.in என்ற முகவரியில் நிபந்தனைகள் ஏதும் இன்றி  பதிவிடுகிறோம். ஆகவே தோழர்களே,  மாற்றம் வேண்டும் என நினைக்கும் அனைத்து தோழர்களும், தங்களது கருத்துக்களை, கட்டுரைகளை மற்றும் கதை வடிவில், உலகுக்கு சொல்ல நினைத்தால் இந்த (9944112822) WhatsApp  கணக்கில் தங்களது பெயர், ஊர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் பதிவிடலாம். எவ்வித தயக்கமும் இன்றி தாங்கள் பதிவிடலாம். முற்றிலும் நம்பகமான வலைத்தளம். மேலும் தகவலுக்கு எனது பெயர் யே.ஸ்பார்ட்டகஸ் கணேசன், மதுரை, தொலைபேசி எண்+91- 9944112822

2 கருத்துகள்: